மலைமல்லேஸ்வர சுவாமி கோயில் திருவிழா – மண்டை உடைந்த 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஆந்திராவின் கர்னூல் அருகே பன்னி திருவிழாவில் சண்டையிடும் சடங்கில், 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தசரா பண்டிகையையொட்டி தேவரக்கட்டு பகுதியில் உள்ள மலைமல்லேஸ்வர சுவாமி ...