மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!
மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கோலாலம்பூரில் மலேசியா ...