மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!
Oct 28, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கோலாலம்பூரில் மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணியின் சார்பாக சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி பங்குபெற்றனர். இவர்களுடன் சீனா அணியின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் விளையாடினர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணை 21-11, 21-8 என்ற நேர்செட்டில் சீனாவின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பில் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிரஸ்டோ ஜோடி பங்குபெற்றனர்.

இவர்களுடன் ஜப்பானின் ரின் இவானகா – கி நகானிஷி ஜோடி விளையாடியது. இந்த போட்டியில் அஸ்வினி – தனிஷா ஜோடி,15-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ரின் இவானகா – கி நகானிஷி ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Tags: badmintonMalaysia Open International Badminton
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு!

Next Post

எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies