பெண்களுக்கு எதிரான குற்றங்களை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி அரசு! – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முதல்வர் மம்தா பானர்ஜி அரசு தடுக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் ...