மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முதல்வர் மம்தா பானர்ஜி அரசு தடுக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவான நீதி வழங்கும் தனது புனிதமான கடமையை மேற்குவங்க முதல்வர் புறக்கணித்ததற்காக தான் வருத்தப்படுவதாக கூறிய்ள்ளார்.