கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – ஆளுநர் மற்றும் முதல்வரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விஜயின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் ...





