மணிப்பூர், ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!
மணிப்பூரில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சுராசந்த்பூர் பகுதியில், காலை 9.10 மணிக்கு நிலநடுக்கம் ...