போதிய மருத்துவ வசிதி கிடைக்காததால் முதியவர் உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம், மாஞ்சோலையில் சிகிச்சையளிக்க மருத்துவமனை இல்லாததால் உடல்நலம் குன்றிய முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பேரூராட்சிக்கு மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்கச்சி ஆகிய ...