யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சயீதை சந்தித்ததற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு நன்றித் தெரிவித்ததாக யாசின் மாலிக் தெரிவித்துள்ள கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத நிதியுதவி வழக்கில் ...