யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?
Jul 29, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சயீதை  சந்தித்ததற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு நன்றித் தெரிவித்ததாக யாசின் மாலிக் தெரிவித்துள்ள கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத நிதியுதவி வழக்கில் யாசின் மாலிக் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் 2006ல் ஹபீஸ் சயீத் உடனான தனது சந்திப்பு சுயாதீன முயற்சி அல்ல என்றும், பாகிஸ்தானை  சமாதானம் செய்ய இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் முன்னிலையில் மன்மோகன் சிங்கை மாலிக் சந்தித்ததாகவும், மாலிக்கின் அர்ப்பணிப்புக்காக மன்மோகன் சிங் நன்றித் தெரிவித்ததாகவும் அவர்  பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

Tags: Manmohan Singh thanked Yasin Malik?மன்மோகன் சிங்?லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சயீத்
ShareTweetSendShare
Previous Post

நகர்ப்புற மாவோயிஸ்ட் போல் செயல்படும் ராகுல் – ஃபட்னாவிஸ்

Next Post

ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies