பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் ...