பிரதமர் மோடி மீதான நம்பிக்கை கூடியதால் பலர் பாஜகவில் இணைகின்றனர்! – தர்மேந்திர பிரதான்
பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதால், பிஜூஜனதா தளம் உட்பட பலகட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் பாஜக.,வில் இணைகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ...