பிரதமர் மோடி மீதான நம்பிக்கை கூடியதால் பலர் பாஜகவில் இணைகின்றனர்! - தர்மேந்திர பிரதான்
Jul 30, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீதான நம்பிக்கை கூடியதால் பலர் பாஜகவில் இணைகின்றனர்! – தர்மேந்திர பிரதான்

Murugesan M by Murugesan M
Apr 29, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதால், பிஜூஜனதா தளம் உட்பட பலகட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் பாஜக.,வில் இணைகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் மே 13,20,25, மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஒடிசாவின் சம்பல்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் போட்டியிடுகிறார். இங்கு பிரசாரத்துக்கு சென்ற தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்த பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாஜக.,வில் இணைந்தனர்.
இது குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,

பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பிஜு ஜனதா தளம் மற்றும் இதரகட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெளியேறி பாஜக.,வில் இணைந்து வருகின்றனர்.

பின்பக்க கதவு வழியாக பிஜு ஜனதா தள கட்சியில் சேர்ந்தமுன்னாள் அரசு அதிகாரி ஒருவர் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றாதவர்கள், ஊழலில் ஈடுபட்டவர்களால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர எனத் தெரிவித்தார்.

Tags: Many people are joining BJP because of their trust in Prime Minister Modi! - Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

பாஜகவில் இணைந்த இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர்!

Next Post

விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies