கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்
மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் மரிய வில்சன் ஆந்திரா செல்கிறார். சென்னை காசிமேடுவை சேர்ந்த செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு ...
