Marriage - Tamil Janam TV

Tag: Marriage

முகேஷ் அம்பானி குடும்பம் சார்பில் அர்ஜுன் டெண்டுல்கர் சானியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை, முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியினர் நடத்தி அசத்தியுள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ...

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்தார். அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் அடுத்த மாதம் ...

புகுந்த வீடு சென்ற சகோதரி பிரிவை தாங்க முடியாமல் சைக்கிளில் 70 கி.மீ பயணம் செய்த தம்பி!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள சம்பா நகரில் நடந்த உருக்கமான நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது புகுந்த ...

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற இந்து கோயிலில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ...

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பாகிஸ்தான் இந்து கவுன்சில் மற்றும் டாக்டர் பிரேம் குமார் சீதல் தாஸ் நினைவு ...

லித்துவேனியா பெண்ணை மணந்த தமிழக இளைஞர் – தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம்!

திருவள்ளூர் அருகே தமிழக இளைஞருக்கும், லித்துவேனியா நாட்டு இளம் பெண்ணுக்கும்  உறவினர்கள் முன்னிலையில் தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த விலங்குகள் ...

சீர்காழியில் திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்!

சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம், மணமகன் நண்பர்கள் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஒப்பந்தம் போட்ட சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முத்துக்குமாருக்கும், குறிஞ்சிப்பாடியை ...

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) மற்றும் இந்தியக் குடிமக்கள் இடையே அதிகரித்து வரும் மோசடித் திருமணங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள சட்ட ஆணையம், அத்தகைய திருமணங்களை  பதிவு செய்வதை கட்டாயமாக்க சட்ட கமிஷன்  பரிந்துரைத்துள்ளது. ...

வெளிநாடுகளில் திருமணம்: பிரதமர் மோடி சொன்னது என்ன?

வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமணக் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ...