திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ரூ.3000 கோடி ஊழல் சொத்துக்கள் பறிமுதல் : பிரதமர் மோடி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் தலைவர்களை பாதுகாக்க விரும்புவதால் மேற்குவங்கத்திற்கு செல்லும் விசாரணை அமைப்புகள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற ...