டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய செந்தில் தொண்டமான்!
டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை பூர்வீக கிராமத்தில் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் கொண்டாடினார். சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அருகேவுள்ள கத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ...