மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!
Sep 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

Murugesan M by Murugesan M
Jan 16, 2024, 07:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும்  மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. அதுவும், 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 -வது நாள் கொண்டாட்டமே மாட்டுப் பொங்கல். மற்ற கால்நடைகளைக்காட்டிலும், மாட்டிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், அன்றைய காலத்தில் மனிதர்களின் முக்கியத் தொழிலே உழவுதான். அப்படிப்பட்ட உழுவுக்கு காளை மாடுகளை அதிகம் பயன்படுத்தினர்.

அப்படி, இரவு – பகலாக மனிதர்களுக்காக உழைத்து வரும் காளைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே மாட்டுப் பொங்கல்.

அன்றைய தினம், தங்களது வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது போல், பசு, காளைகள் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, பல வண்ண கோலங்கள் வரைந்து அழகுபடுத்துவா். குறிப்பாக, அதிகாலையிலே மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் சிவப்பு, நீலம், பச்சை எனப் பல வண்ணங்களில்  அலங்காிப்பர்.

கொம்புகளின் உச்சியில் உலோகத்தாலான சிறுசிறு தொப்பிகளை அணிவித்தும், மலா் மாலைகள் சூட்டியும், அவற்றின் கழுத்தில் அழகிய சத்தம் வரும் மணிகளைக் கட்டி விடுவர். அதுமட்டுமல்ல, பொங்கல் முதல் நாளில் நெற்கதிா் படங்களையும், இரண்டாம் நாளில் சூாியன் மற்றும் கடவுள் படங்களையும், மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று பசு மற்றும் காளைகளின் படங்களை வரைந்தும் பெருமைப்படுத்துவர்.

வீட்டில் உள்ள பசு, காளைகளின் முன்நெற்றி மற்றும் கால்களைத்  தொட்டும், ஆராத்தி எடுத்தும் வழிபடுவா். மாட்டுப் பொங்கல் அன்று அாிசி, பாசிப்பருப்பு, காய்ந்த பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த சுவையாக செய்த சா்க்கரைப் பொங்கல் சமைத்து, முதலில் காளைகளுக்கும் அடுத்து மற்ற கால்நடைகளுக்கு ஊட்டுவது வழக்கத்தில் உள்ளது. இப்படி, உலகத்தில் மனித குலமே பெருமையுடன் விழா எடுக்கும் ஒரு கால்நடை எது என்றால் அது காளைகள் மட்டுமே.

Tags: pongal celebrationmattu pongaltamilnaduthai pongalpongal
Share
Tweet
SendShare
Previous Post

1,200 ஏக்கர்… ரூ.2,200 கோடி: அயோத்தி அருகே அமைகிறது துணை நகரம்!

Next Post

ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies