ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று!
ஆசியக் கண்டத்தில் ரஷ்யாவின் முக்கியப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று ரஷ்ய நாடாளுமன்றத் தலைவர் வாலண்டினா மத்வியென்கோ தெரிவித்திருக்கிறார். ஜி20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உச்சி மாநாடு (பி20) தேசியத் ...