வேலூர் மேயர் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு – இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
வேலூர் மாநகராட்சி மேயரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். கொணவட்டம் காமராஜர் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது வீட்டுக்கு ...