வேலூர் மேயர் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு - இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
Oct 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் மேயர் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு – இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 12:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் மாநகராட்சி மேயரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

கொணவட்டம் காமராஜர் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது வீட்டுக்கு எதிரே மாநகராட்சி மேயர் சுஜாதாவின் தாய் மகேஷ்வரியின் வீடு அமைந்துள்ளது.

சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ள நிலையில், மகேஷ்வரியின் வீட்டு வாசலில் கழிவுநீர் கால்வாயை நிரந்தரமாக மூடி, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் நித்தியானந்தத்தின் வீட்டின் வாசல் சேதமடைந்துள்ளது. ஆகவே, இதுகுறித்து கேள்வி எழுப்பிய அவரை மேயர் சுஜாதாவின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர்.

இதில் நித்தியானந்தத்துக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Vellore Corporation MayorMayor supporters attacked youth
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Next Post

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் – அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies