ஈரோடு அருகே இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்!
ஈரோடு அருகே சாலையோரம் இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு புதூரைச் சேர்ந்த சுலோச்சனா ...