திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!
திருப்போரூர் அருகே நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வைகோவிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுகவினர் தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதியில் ...
