திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!
Aug 15, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 30, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்போரூர் அருகே நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது வைகோவிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுகவினர் தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். அப்போது, வைகோவுக்கு மேளதாளங்கள் முழங்க மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கேரளாவில் ஒரு கருவேல மரங்களை பார்க்க முடியாது என்றும், தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக திமுக கடுமையாக விமர்சித்து வருவதாகவும், குதிரை பேரத்தை ஆரம்பித்து வைத்ததே திமுக எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் இருந்ததாகவும் விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், திமுக கூட்டணியில் இருந்துபோது ஏன் கேட்கவில்லை என வினவினார். இதனால், ஆத்திரமடைந்த வைகோ செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து, வைகோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளரை மதிமுகவினர் தாக்க முயன்று விரட்டியடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Tags: vaikoChengalpattuThiruporurMDMK cadres attempted to attack journalists
Share
Tweet
SendShare
Previous Post

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

Next Post

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies