மாசி வீதிகள் வழியாக வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில், சிம்ம வாகனம் மற்றும் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி - சுந்தரேஸ்வரரைப் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ...