மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 2012 மற்றும் 2014-க்கு இடையே எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸுக்கு ஆதரவாக பதிவுகளை ...