சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!
ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ...