சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!
Sep 21, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 05:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமன உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அதன் உறுப்பினர்களாக ராமராஜ் மற்றும் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். வரும் 2027-ம் ஆண்டு வரை ராஜமாணிக்கம் லோக் ஆயுக்தாவின் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும், உறுப்பினர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Chennai: Lok Ayukta Chairmanmembers take charge today!
Share
Tweet
SendShare
Previous Post

செங்கல்பட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடில மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இல்லாத அவலம்!

Next Post

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள் இறக்க அனுமதி : அண்ணாமலை

Related News

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies