ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் : சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கோரிக்கை!
கர்நாடகாவில் ஆண்களுக்கு வாரத்திற்கு 2 பாட்டில் மதுபானம் விலையில்லாமல் வழங்க வேண்டுமெனச் சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா விநோத கோரிக்கையை முன்வைத்தார். கர்நாடக சட்டப் பேரவையில் பட்ஜெட்டை முதல்வர் ...