ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் : சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கோரிக்கை!
Sep 17, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் : சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் ஆண்களுக்கு வாரத்திற்கு 2 பாட்டில் மதுபானம் விலையில்லாமல் வழங்க வேண்டுமெனச் சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா விநோத கோரிக்கையை முன்வைத்தார்.

கர்நாடக சட்டப் பேரவையில் பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் தாக்கல் செய்தது. இதில் 36 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருக்கும் கலால் வரி வசூலை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில், சட்டப் பேரவையில் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்  எம்.டி.கிருஷ்ணப்பா, மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் மற்றும் மின்சாரம் வழங்குவதைப் போல ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களையாவது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

Tags: கர்நாடகாMen should be given 2 bottles of alcohol free per week: Janata Dal Secular MLA demands in the Legislative Assembly!
Share
Tweet
SendShare
Previous Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

Next Post

குடியரசுத் துணைத் தலைவருடன் எல். முருகன் சந்திப்பு!

Related News

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

இன்றைய தங்கம் விலை!

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies