கர்நாடகா - Tamil Janam TV

Tag: கர்நாடகா

கர்நாடகா : சீன ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சீகல் படல் பறவை கண்டுபிடிப்பு!

கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே சீன ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சீகல் படல் பறவை கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, கார்வார் அருகே ஜிபிஎஸ் டிரான்ஸ்மிட்டர் ...

கர்நாடகா : கார் தீப்பிடித்ததில் காவல் ஆய்வாளர் உயிருடன் எரிந்து பலி!

கர்நாடகா மாநிலம், தார்வாட்டில் தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்ததில் காவல் ஆய்வாளர் உயிருடன் எரிந்து பலியானார். ஹாவேரி லோக்ஆயுக்தா காவல் ஆய்வாளரான பஞ்சாக்ஷராய சாலிமத் என்பவர், ...

கர்நாடகா : ஊழியரை திடீரென துதிக்கையால் தள்ளிவிட்ட கோயில் யானை!

கர்நாடகாவில் குக்கே சுப்ரமணியர் கோயில் நீரு பண்டி உற்சவத்தின்போது பக்தர்களை தடுத்த ஊழியரை கோயில் யானை கீழே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி உள்ளது. சர்ப்ப தோஷம் மற்றும் ...

கர்நாடகாவில் பைக் டாக்சிகள் சட்டவிரோதம் : மாநில அரசு அறிக்கை!

கர்நாடகாவில் பைக் டாக்சிகள் சட்டவிரோதமானவையென மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பைக் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பெங்களூருவில் பைக் டாக்சிகளில் செல்லும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை ...

கர்நாடகா : பெயிண்ட் வாங்க சென்றவர் மாரடைப்பால் பலி – சிசிடிவி வைரல்!

கர்நாடகா மாநிலம், ஹலகூரில் கடைக்குச் சென்றவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹுல்லகலா கிராமத்தைச் சேர்ந்தவர் இரண்னையா. இவர் ஹலகூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் ...

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் ...

கர்நாடகா : கரும்பு டன்னுக்கு ரூ.3,300 வழங்கப்படுமென அரசு அறிவிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

கர்நாடகாவில் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக டன்னுக்கு 3 ஆயிரத்து 300 வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்ததை விவசாயிகள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். ...

கர்நாடகா : காங்கிரஸ் – பாஜகவினர் இடையே மோதல்!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் - துணைத் தலைவர் தேர்தலின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர். பாகல்கோட்டின் ரன்னபெலகலி ...

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

கர்நாடகாவில் ஆபத்தான வகையில் ஹெட்லைட்டுகளை பொருத்தி பயணம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இன்றைய காலத்தில் பலரும் தங்கள் வாகனங்களின் ஹெட்லைட்டுகள், சைலென்ஸ்ர்கள் ...

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த தம்பதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டம் ஹலே ஆலுரு கிராமத்தில் சுதர்ஷன்- காவியா ...

கர்நாடகா : வரதட்சணை கேட்டு பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் வீட்டார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் வரதட்சணை கேட்டுக் கணவர் வீட்டார், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய காட்சி வெளியாகி உள்ளது. ஓசூரை அடுத்த உரிகம் கிராமத்தைச் ...

கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை!

கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரைக் கடத்தி, சுமார் ஒன்றரை கோடி நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மங்களூரில் முஸ்தபா என்பவர் நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் ...

பெங்களூருவில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் ...

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி மோதி 9 பேர் பலி!

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி புகுந்த விபத்தில், 9 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டத்தில் விநாயகர்  சிலை விசர்ஜன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ...

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கர்நாடகாவில் விநாயகர்  சதுர்த்தி ஊர்வலத்தின்போது கல் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார்த் தடியடி நடத்தினர். கர்நாடகாவின் மத்தூரில் விநாயகர் ...

கர்நாடகாவில் பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி!

கர்நாடகாவில் 9ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் குழந்தைப் பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாத்கிர் மாவட்டத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ...

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

கர்நாடகாவில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த இளம்பெண்ணை, அவரது ஆண் நண்பர் வாயில் வெடிவைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்டத்திலுள்ள ஹிரசனஹில் கிராமத்தைச் சேர்ந்த ரக்‌ஷிதா என்ற ...

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

கர்நாடகாவில் உள்ள கோயிலில் பக்தர்களிடம் தவறாக நடந்துகொண்ட பூசாரியை, அங்கிருந்த இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தும்கூர் மாவட்டம் தேவராயனதுர்கா கோயிலின் பூசாரி நாகபூஷணாச்சாரயார் என்பவர் பிரசாதம் வழங்கும்போது ...

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் தவறான தரவுகளை வழங்கியதாகத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தொலைக்காட்சி நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரினார். ...

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தாவணகெரே நகரில் உள்ள ...

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

கர்நாடகாவில் ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஏடிஎம்மை திருடன் ஒருவன் உடைக்க முயன்றுள்ளான். அப்போது அங்கு ரோந்து ...

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுபான்மை சமூகத்தைச் ...

கர்நாடகா : அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீராம்புராவில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ...

கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!

நாட்டின் 2ஆவது மிக நீளமான கேபிள் பாலத்தைக் கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். சிக்கந்தூரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் ...

Page 1 of 3 1 2 3