எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு – மத்திய அமைச்சர் எல்.முருகன் மெட்ரோவில் பயணம்!
எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய தகவல் ...



