mettur dam - Tamil Janam TV

Tag: mettur dam

மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடியாக நீர்  வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து ...

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரிநீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த முதியவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். மேட்டூர் அணையிலிருந்து காலை 8 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை ...

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

நடப்பாண்டில் 3ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கடந்த ஜூன் 29ஆம் தேதி 44வது ...

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, மேட்டூர் ...

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த ...

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு – முழு கொள்ளவை எட்டுகிறது மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளின் ...

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் ...

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

டெல்டா பாசன வசதிக்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள ...

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9,683 கன அடியாக உயர்வு!

சேலம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரத்து 683 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ...

மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் – பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ...

மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்!

மேட்டூர் அணையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில், 154 ...

3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணை 27 ஆண்டுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணை நேற்று இரவு பத்து ...

நடப்பு ஆண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை ; விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 3 -வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் கடந்த ...

மேட்டூர் அணை கரையோரத்தில் எண்ணெய் கழிவு – அகற்றும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் கரையோரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவை அகற்றும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 16 மதகுகள் வழியாக ...

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு – விரைவில் நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கும் மேலாக நீர் இருப்பு உள்ளதால் சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்கப்படுமாக என்ற எதிர்பார்ப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் ...

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு!

குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு ...

வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் ஈரோட்டில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.73 அடியாக குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.73 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.97 அடியாக குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.97 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.09 அடியாக குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.09 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ...

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.19 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ...

மேட்டூர் அணை நீர்மட்டம் 70.18 அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.18 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.74 அடியாக அதிகரிப்பு

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.74 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று ...

Page 1 of 2 1 2