புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் குடும்பத்திற்குப் பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள், மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகத் திகழ்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ...