குடியுரிமையை துறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்!
இந்திய குடியுரிமையை துறந்து லட்சக்கணக்கானோர் வெளிநாட்டில் குடியேறிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு, பொருளாதார தேவைகளுக்காக உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று வருகின்றனர். இதில் ...
