குடியுரிமையை துறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்!
Oct 12, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியுரிமையை துறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய குடியுரிமையை துறந்து லட்சக்கணக்கானோர் வெளிநாட்டில் குடியேறிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு, பொருளாதார தேவைகளுக்காக உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று வருகின்றனர். இதில் பெரும்பாலோனாரின் விருப்பம் என்பது அமெரிக்காவாகத் தான் இருக்கிறது.

இந்தச் சூழலில், 2011 மற்றும் 2019 க்கு இடையில் மட்டும் 11 லட்சத்து 89 ஆயிரத்து 194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில், 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், கொரோனோவால் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தூதரக மூடல்கள் மற்றும் செயலாக்க தாமதங்கள் காரணமாக வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த ஆண்டில் 85 ஆயிரத்து 256 பேர் மட்டும் குடியுரிமையை துறந்தனர்.

Tags: Millions of Indians have renounced their citizenship
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானின் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடம் அறிமுகம்!

Next Post

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல் – அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Related News

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies