பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : பலியோனோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மண்ணுக்குள் புதைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ (Davao de ...