பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : பலியோனோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : பலியோனோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையின் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மண்ணுக்குள் புதைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ (Davao de Oro) மாகாணத்தில் மசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழையின் காரணமாக, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும்,  பொதுமக்களும் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை மீட்டனர். இவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 51 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் பெரிய இயந்திரங்களைக் கொண்டு மண்ணை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆவதால், மண்ணுக்குள்  புதைந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில், மோசமான வானிலை நிலவுவதோடு, மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags: PhilippineslandslideMasaramining
Share
Tweet
SendShare
Previous Post

ஐசிசி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் யார்?

Next Post

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies