கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!
கேரள மாநிலம் வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் சென்று ...