கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!
Sep 12, 2026, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் நேரில் ஆறுதல்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்  துறை அமைச்சர்    பூபேந்தர் யாதவ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பெங்களூருவிலிருந்து நேரடியாக 2 நாள் பயணமாக வயநாடு சென்ற  மத்திய அமைச்சர், புலி தாக்கப்பட்டு உயிரிழந்த பிரஜீஷ், யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பால்,  அஜீஷ் ஆகியோரின் வீடுகளுக்கும் திரு யாதவ் சென்றார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

மனிதர்கள், விலங்குகள் இடையேயான மோதல் இப்பகுதியில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்று அவர் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அரசு அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும். கர்நாடகா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இரு மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இந்தத் துறையில் பணியாற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் யாதவ்  கூறினார்.

Tags: KeralaMinister Bhupender YadavWayanad.
Share
Tweet
SendShare
Previous Post

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Next Post

ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை : 4 ஆண்டுகள் தடை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies