ஜூலை மாதத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 10.52 லட்சம் புதிய உறுப்பினர்கள் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்!
ஜூலை மாதத்திற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி தற்காலிக தரவுகளை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜூலை ...