ஜூலை மாதத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 10.52 லட்சம் புதிய உறுப்பினர்கள் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்!
Sep 28, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை மாதத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 10.52 லட்சம் புதிய உறுப்பினர்கள் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜூலை மாதத்திற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி தற்காலிக தரவுகளை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜூலை மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ஜூலை மாதத்தில் மட்டும் 19.94 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக  கூறினார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேர்க்கப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கையை விட  இது அதிகமாகும் என்றும் அவர்  தெரிவித்தார்.

ஜூலை மாதத்தில் 10.52 லட்சம் புதிய உறுப்பினர்களை இபிஎஃப்ஓ சேர்த்துள்ளது. இது ஜூன் மாதத்தைக் காட்டிலும் 2.66 சதவீதம் அதிகமாகும். வேலைவாய்ப்புகள், ஊழியர்களுக்கான பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றால் இந்த எண்ணிக்கை அதிகமானது.

ஜூலை மாதத்தில் சுமார் 14.65 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி மீண்டும் இபிஎஃப்ஓ அமைப்பில் சேர்ந்துள்ளனர். இபிஎஃப்ஓ அமைப்பில் ஜூலை மாதத்தில் 3.05 லட்சம் புதிய பெண் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 10.94 சதவீதம் அதிகமாகும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஜூலை மாதத்தில் 59.27 சதவீதம் கூடுதல் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 20.21 சதவீதம் கூடுதல் உறுப்பினர்களுடன் முதல் இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags: EPFOMinister Mansukh MandaviyaEmployee Provident Fund
Share
Tweet
SendShare
Previous Post

நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி!

Next Post

பதிலடிக்கு தயாராகும் ஹிஸ்புல்லா – பேஜருக்குள் வெடிபொருட்களை இஸ்ரேல் வைத்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

Related News

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies