அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!
அமைச்சர் நேரு துறையில், பணியிட மாறுதலுக்கு சுமார் 366 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது கடிதத்தை அனுப்பியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் ...
