நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!
சென்னையில் காலமான பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 400க்கும் மேற்பட்ட ...
