மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!
திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் நூறு வயதைக் கடந்த மூதாட்டி குட்டியம்மாள். தான் பிறந்து வளர்ந்த ...