வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!
வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டு நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ...