இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி!
எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளது தெரியவந்த நிலையில், அந்நாட்டிற்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ...