இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி!
Nov 4, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளது தெரியவந்த நிலையில், அந்நாட்டிற்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதற்கிடையே இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதி பாகிஸ்தான் ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியக் கடற்படை, ஏவுகணை சோதனை மேற்கொண்டது.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலில் இருந்து, எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை இந்தியக் கடற்படையின் மற்றுமொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

Tags: ஏவுகணை சோதனை வெற்றிMissile test conducted by Indian Navy successful
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரகாண்ட் : அதிவேகமாக சென்ற கார் மோதி கோர விபத்து!

Next Post

பஹல்காம் பைசரன் புல்வெளி அருகே சேற்றில் புதைந்து கிடந்த காலணிகள் : விசாரணை தீவிரம்!

Related News

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies