முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – பிரதமர், தமிழக ஆளுநர், அண்ணாமலை வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...