முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் - பிரதமர், தமிழக ஆளுநர், அண்ணாமலை வாழ்த்து!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – பிரதமர், தமிழக ஆளுநர், அண்ணாமலை வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 09:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில். தமிழக முதல்வர்  எம்.கே. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும்,  அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விடுத்துள்ள பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின்  நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் விடுத்துள்ள செய்தியில், முதல்வர் தமது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தலைமையினரிழ தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும்,  எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடம் தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் வாழ்த்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில். தமிழக முதலமைச்சர்  நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய ஸ்டாலினுக்கு  மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று, தமிழக மக்களுக்கு சேவையாற்றிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: raj nath singh greetingsannamalai greetingsRN Ravi greetingsPrime Minister Modi greetings to stalinmk stalin birth day
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு அருகே பாதி வழியில் நின்ற அரசுப்பேருந்து!

Next Post

கடலூர் அருகே பிரதமர் உருவபொம்மை எரிப்பு – பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies